Home/Detail

Kalusugan sa Tamil

Kalusugan: katawan, isip, doktor at mga gawing nagpapanatili sa ating malusog. Magbasa at making sa Tamil ayon sa antas mo, mula Baguhan hanggang Bihag, may audio, salin at mga quiz.

Mga aralin sa Tamil tungkol sa Kalusugan

KalusuganElementarya
DinamaniSet 1

இன்றைய ராசி பலன்கள் (01.9.2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு எப்படி?

இன்றைய நாள் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் எனத் தெரிந்துகொள்வோம்.

KalusuganMas mataas na katamtaman
DinamaniSet 1

ஆர்ஜென்டீனா அணியிலிருந்து மெஸ்ஸி ஓய்வு

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக, நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி (39) திங்கள்கிழமை அறிவித்தார். சர்வதேச கால்பந்து களத்திலிருந்து விடைபெற்றிருக்கும் அவர், கிளப் கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் எனத் தெரிகிறது. டியேகோ மாரடோனாவுக்கு பிறகு சர்வதேச களத்தில் ஆர்ஜென்டீனாவின் கால்பந்து கதாநாயகனாக மிளிர்ந்த மெஸ்ஸி, சுமார் 20 ஆண்டுகள் தேசிய அணிக்காக விளையாடியிருக்கிறார். ஆர்ஜென்டீனாவுக்காக மெஸ்ஸி 6 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியிருக்க, அவர் தலைமையில் அந்த அணி 2022}இல் சாம்பியன் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது. அத்துடன் நடப்பாண்டு போட்டியில் இறுதி ஆட்டம் வரை வந்து, அதில் ஸ்பெயினிடம் தோல்வி கண்டது. இந்நிலையில், ஓய்வு முடிவை அறிவித்து தனது ’இன்ஸ்டாகிராம்' சமூக வலைதள கணக்கில் மெஸ்ஸி வெளியிட்ட பதிவு: ”இது வலி தரக்கூடிய முடிவாக இருந்தாலும், அதை எடுப்பதற்கு இதுவே சரியான நேரமாகும். கடந்த சில காலமாக பெற்ற வெற்றிகளின்போது மட்டும் அல்லாமல், அதற்கு முன்பாகவுமே ஆர்ஜென்டீனா அணிக்காக நான் முழுமையான அர்ப்பணிப்புடன் விளையாடினேன் என்பதை உறுதியாகக் கூறுவேன். ஆர்ஜென்டீன குடிமக்களாக நீங்கள் பெருமை மற்றும் மகிழ்ச்சி கொள்வதற்காக, களத்தில் எப்போதும் நான் கடுமையாகப் போராடியதுடன், தேவையான அனைத்தையும் செய்திருக்கிறேன். கடந்த 20 ஆண்டுகளாக நீங்கள் காட்டி வந்த அன்புக்கு நன்றி. இனி உங்களில் ஒருவனாக இருந்து ஆர்ஜென்டீன அணிக்கு ஆதரவும், உற்சாகமும் அளிக்கப் போகிறேன். ஒரு காலத்தில் நாம் கனவாகக் கொண்டிருந்த தருணங்களை, எனது சக வீரர்களுடன் இணைந்து உங்களுக்கு நிஜமாக்கிக் கொடுத்த மன அமைதி மற்றும் பெருமையுடன் நான் விடைபெறுகிறேன். அந்த வெற்றிகளை உங்களோடு கண்டது அற்புதமானது” என்று அதில் மெஸ்ஸி கூறியுள்ளார். நடப்பாண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்டு 2 நாள்களுக்குப் பிறகு (ஜூலை 21) இந்த ஓய்வு முடிவு கடிதத்தை தாம் எழுதிவிட்டதாகவும், அப்போது தனது தந்தை உடல்நலக்குறைவுடன் இருந்ததால் முடிவை தாமதித்ததாகவும் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி காலமானார். சர்வதேச களத்திலிருந்து ஓய்வு பெற்ற மெஸ்ஸி, கிளப் போட்டிகளில் தற்போது இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார். இதற்கு முன், பார்சிலோனா எஃப்சி, பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் அணிகளுக்காக அவர் விளையாடியுள்ளார்.

KalusuganBihag
PuthiyathalaimuraiAgo 31

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து.. ஆந்திராவில் குப்பம் விமான நிலையப் பணிகள் தீவிரம்!! - Puthiyathalaimurai

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து.. ஆந்திராவில் குப்பம் விமான நிலையப் பணிகள் தீவிரம்!!  Puthiyathalaimurai

மிஸ்டர் கழுகு: பரந்தூர் திட்டம் ரத்து... ‘மாஜி’ குடும்பத்தில் ரகளை!  Vikatan

முதல்வர் யோசிச்சு முடிவெடிக்கணும்! பரந்தூர் மக்கள் கோரிக்கை!  Nakkheeran

Airport | அடையார் ஆற்றோரம் விரிவடைகிறது ஏர்போர்ட்? - பரந்தூரை கைவிட்டதும் புயல்வேகத்தில் CM விஜய்  Thanthi TV

ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் பரந்தூருக்கு இடமாற்றமா?  Daily Thanthi

Elementarya18:01

Kalusugan

உங்கள் தட்டில் அதிக நிறங்களைச் சேருங்கள்

கார்த்திக் மற்றும் திவ்யா ஆரோக்கியத்திற்கு பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏன் முக்கியம் என்பதைப் பற்றி விவாதிக்கின்றனர். எளிய குறிப்புகள், விருப்பமான செய்முறைகள் மற்றும் உணவுப் பழக்கத்தை மாற்றிய அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.

கார்த்திக் ராமன் & திவ்யா சங்கர்Makinig at Mag-aral
Elementarya15:27

Kalusugan

வெளியே ஒரு நடை உங்கள் மனநிலையை மாற்றும்

கார்த்திக் மற்றும் திவ்யா வெளியே நடப்பது பற்றி பேசுகிறார்கள். புதிய காற்று எப்படி மனநிலையையும் ஆற்றலையும் மாற்றுகிறது என்பதை அவர்கள் விவரிக்கிறார்கள். அவர்கள் தங்கள் அனுபவங்களையும், தினமும் வெளியே செல்வதற்கான எளிய வழிகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

கார்த்திக் ராமன் & திவ்யா சங்கர்Makinig at Mag-aral
Bihag26:01

Kalusugan

காயம் எனக்குப் பொறுமையை எப்படி கற்றுக்கொடுத்தது

சுரேஷ் ஓடும்போது ஏற்பட்ட கடுமையான காயத்திலிருந்து மீண்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார். கார்த்திக் மற்றும் திவ்யா ஆகியோர் திசுக்கள் குணமடைவதன் உடலியல், விளையாட்டுக்கு விரைவாகத் திரும்புவதன் உளவியல் மற்றும் சிறந்த மீட்சிக்கான காலவரையறை பற்றி ஆய்வுகள் என்ன கூறுகின்றன என்பதைப் பற்றி விவாதிக்கின்றனர்.

கார்த்திக் ராமன் & திவ்யா சங்கர்Makinig at Mag-aral

Kalusugan sa Tamil ayon sa antas

Iba pang paksa sa Tamil

Mga tanong tungkol sa pag-aaral ng Tamil gamit ang Kalusugan

Bakit mag-aaral ng Tamil sa pamamagitan ng Kalusugan?
Nakakaakit ng atensyon mo ang content na pinapahalagahan mo, at bumabalik ang parehong mga salita sa iba't ibang aralin. Ang pag-uulit na iyon ang nagpapatatak ng bokabularyo.
Anong antas ang dapat kong piliin para sa Kalusugan sa Tamil?
Piliin ang antas kung saan naiintindihan mo ang siyam sa bawat sampung salita. May mga aralin ang bawat paksa mula Baguhan hanggang Bihag, kaya makakapagsimula ka sa madali at aakyat.
Libre ba ang content na ito sa Tamil?
Oo. Libre ang pag-aaral, may audio, salin at mga quiz. Nagdaragdag ang Premium ng mga extra tulad ng walang limitasyong practice at export.
Kalusugan sa Tamil: libreng mga kuwento at video | Heylangs