หน้าหลัก/ข่าวสาร

அடுத்த வாரம் ரிலீஸ்: ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த சர்தார் 2 டிரெய்லர் வெளியீடு

அடுத்த வாரம் ரிலீஸ்: ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த சர்தார் 2 டிரெய்லர் வெளியீடு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்தார் 2’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. ‘சர்தார் 2’ திரைப்படத்தில் கார்த்தி அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.சாம் சி.எஸ். 100:இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்கும் 100-வது திரைப்படம் ‘சர்தார் 2’ என்பதால், படத்தின் இசை மீதும் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ‘சர்தார் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், அறிமுக வீடியோ மற்றும் டீசர் வெளியாகி வைரலானது.இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் முதல் பாடலாக ‘மயில்வீரா’ சமீபத்தில் வெளியானது. தமிழ் கடவுளான முருகனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல், பக்தி கலந்த இசையுடன் அமைந்துள்ளது.ரிலீஸ் அப்டேட்:முதல் அறிவிப்பு வெளியானதில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாகி இருக்கும் ‘சர்தார் 2’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.அடுத்த வாரம் திரைப்படம் வெளியாவதை ஒட்டி நடிகர் கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ‘சர்தார் 2’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது.

บทความข่าวระดับสูงกีฬาอ่านฟรีใบงานสำหรับพิมพ์
ภาษา ทมิฬ พร้อมคำแปลเป็นภาษา ไทยแบบทดสอบ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்தார் 2’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது.

இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது.

‘சர்தார் 2’ திரைப்படத்தில் கார்த்தி அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்கும் 100-வது திரைப்படம் ‘சர்தார் 2’ என்பதால், படத்தின் இசை மீதும் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ‘சர்தார் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், அறிமுக வீடியோ மற்றும் டீசர் வெளியாகி வைரலானது.

இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் முதல் பாடலாக ‘மயில்வீரா’ சமீபத்தில் வெளியானது. தமிழ் கடவுளான முருகனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல், பக்தி கலந்த இசையுடன் அமைந்துள்ளது.

முதல் அறிவிப்பு வெளியானதில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாகி இருக்கும் ‘சர்தார் 2’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அடுத்த வாரம் திரைப்படம் வெளியாவதை ஒட்டி நடிகர் கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ‘சர்தார் 2’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது.

แตะคำที่มีเส้นใต้เพื่อดูความหมาย

แหล่งที่มา: Maalai Malar

1 / 7

เกี่ยวกับบทเรียนนี้

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்தார் 2’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. ‘சர்தார் 2’ திரைப்படத்தில் கார்த்தி அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.சாம் சி.எஸ். 100:இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்கும் 100-வது திரைப்படம் ‘சர்தார் 2’ என்பதால், படத்தின் இசை மீதும் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ‘சர்தார் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், அறிமுக வீடியோ மற்றும் டீசர் வெளியாகி வைரலானது.இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் முதல் பாடலாக ‘மயில்வீரா’ சமீபத்தில் வெளியானது. தமிழ் கடவுளான முருகனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல், பக்தி கலந்த இசையுடன் அமைந்துள்ளது.ரிலீஸ் அப்டேட்:முதல் அறிவிப்பு வெளியானதில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாகி இருக்கும் ‘சர்தார் 2’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.அடுத்த வாரம் திரைப்படம் வெளியாவதை ஒட்டி நடிகர் கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ‘சர்தார் 2’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது. เขียนในระดับ ระดับสูง ดังนั้น ภาษาที่ซับซ้อนและเป็นธรรมชาติ อ่านเนื้อหา ฟังเสียงที่มี แตะคำที่ไม่รู้ความหมาย แล้วทำแบบทดสอบท้ายบท

คำถามที่พบบ่อย

บทเรียนนี้อยู่ในระดับใด?
นี่คือบทเรียนระดับสูง: ภาษาที่ซับซ้อนและเป็นธรรมชาติ
บทเรียนนี้ฟรีหรือไม่?
ใช่ คุณสามารถอ่านบทเรียนทั้งหมดได้ฟรี บัญชีฟรีมีขีดจำกัดรายวันในการค้นหาคำ ทำแบบทดสอบ และใช้เครื่องมือ AI; Premium จะปลดล็อกข้อจำกัดเหล่านี้
จะเข้าใจคำที่ไม่รู้ได้อย่างไร?
แตะคำไหนก็ได้เพื่อดูความหมาย บันทึกลงรายการคำศัพท์ แล้วทบทวนภายหลังด้วยการทวนซ้ำแบบเว้นระยะ

ถัดไปสำหรับระดับ ระดับสูง

กีฬาระดับเริ่มต้น
Maalai Malar31 ส.ค.

ஒரிஜினல் மான்ஸ்டர்: பிரம்மாண்ட நிகழ்வில் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு

மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ஒரிஜினல் மான்ஸ்டர் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர், மும்பையில் நடைபெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டது. இதன் மூலம், தனது தாய் திரையுலகை தாண்டி பார்வையாளர்களுக்கு இப்படம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டதுடன், பான் இந்தியா பயணத்திற்கான எதிர்பார்ப்பும் தொடங்கியுள்ளது.இந்நிகழ்வில் படத்தின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமின்றி, இந்திய திரையுலகின் மிகவும் மதிக்கப்படும் பல முன்னணி பிரபலங்களும் கலந்து கொண்டனர். இயக்குநர் ஆர். சந்துரு, புகழ்பெற்ற தயாரிப்பாளர் திரு. ஆனந்த் பண்டிட், பான் இந்தியா சூப்பர் ஸ்டார் டாக்டர். சிவராஜ்குமார், கீதா சிவராஜ்குமார், பிரபல நடிகர் சுனில், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் மற்றும் ஒளிப்பதிவாளர் ஏ.ஜே. ஷெட்டி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.மோஷன் போஸ்டர் வெளியீடு:மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த மோஷன் போஸ்டர், டாக்டர். சிவராஜ்குமார், ஆர். சந்துரு, ஆனந்த் பண்டிட், கீதா சிவராஜ்குமார் மற்றும் படத்தின் முக்கியக் குழுவினரின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதன் மூலம், ஒரிஜினல் மான்ஸ்டர் என்ற தலைப்பு முதன்முறையாக பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த வெளியீட்டிற்கு அங்கு கூடியிருந்தவர்களிடையே உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. சுனில், அஜனீஷ் லோக்நாத் மற்றும் ஏ.ஜே. ஷெட்டி போன்றவர்களின் பங்கேற்பு, இப்படத்தின் பின்னணியில் உள்ள பல்வேறு திறமைகளை கொண்ட சிறப்பான படைப்பு குழுவையும் எடுத்துக்காட்டியது.சிறப்பான வரவேற்பு:மும்பையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டருக்கு ஊடகங்கள், விருந்தினர்கள் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட திரையுலகை சேர்ந்தவர்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்தது.தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஒரிஜினல் மான்ஸ்டர் திரைப்படம் தனது அடுத்தகட்ட விளம்பர பயணத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

การศึกษาระดับสูง
Maalai Malar1 ก.ย.

அமெரிக்க ராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல் பதவி விலகுகிறார் - வெள்ளை மாளிகை தகவல்

அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் உயர்மட்ட ராணுவ தலைவர் ஒருவர் வெளியேறும் சமீபத்திய நிகழ்வாக, ராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல் 18 மாத பணிக்கு பிறகு பதவி விலகுவதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் நண்பரான டிரிஸ்கோலின் வெளியேற்றத்திற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை; இருப்பினும், பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் உடனான கருத்து வேறுபாடுகள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.ராணுவத் தலைமையகத்தில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான மாற்றங்களின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது; குறிப்பாக ராணுவத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. வெள்ளை மாளிகை அறிக்கை:"வரலாற்று சிறப்புமிக்க ராணுவ நடவடிக்கைகளின் போது சிறந்த தலைமைத்துவத்தை வழங்கியது, தயார்நிலை மற்றும் தாக்குதல் திறனுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளித்தது, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு உதவியது மற்றும் பலவற்றின் மூலம் 'அமெரிக்காவை மீண்டும் வலிமையாக்குதல்' என்ற அதிபர் டிரம்ப் நோக்கத்தை ராணுவ துறையில் முன்னெடுப்பதில் செயலாளர் டிரிஸ்கோல் மிகவும் திறம்பட செயல்பட்டுள்ளார்," என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் அன்னா கெல்லி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்."முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் பாதுகாப்புச்செயலாளர் ஆகியோருடன் இணைந்து அவர் ஆற்றிய பணிகளால், அமெரிக்க ராணுவம் முன்னெப்போதையும் விட வலிமையாக உள்ளது," என்றும் அவர் மேலும் கூறினார்.ராணுவ அதிகாரி தகவல்:பொதுவெளியில் கருத்து தெரிவிக்க அனுமதி இல்லாத நிலையில், பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ராணுவத்தின் தற்போதைய நிலை குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் டிரிஸ்கோல் பேசியதாகவும், பின்னர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாகவும் தெரிவித்தார். அந்த அதிகாரி கூடுதல் விவரங்களை வழங்கவில்லை.டிரிஸ்கோலின் ராஜினாமா குறித்த தகவல் முன்னதாக 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' இதழில் வெளியானது. டிரிஸ்கோலின் வெளியேற்றத்திற்கு முன்னதாக, அவருடன் நெருக்கமாக இருந்த ஒருவர் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டதும், அவர் முன்னெடுத்த டிரோன் திட்டம் கைவிடப்பட்டதும் நிகழ்ந்துள்ளன.

วิทยาศาสตร์และเทคโนโลยีระดับสูง
Thanthi TV1 ก.ย.

ஏழரை 01.09.2026

แฟนตาซีระดับสูง
Dinamani1 ก.ย.

நேபாள வெள்ளத்தில் சிக்காத 29 தமிழா்கள் தில்லி வந்தனா் சொந்த ஊா் திரும்ப தமிழக அரசு உதவி

நமது நிருபா்நேபாள பெருவெள்ளத்தில் சிக்காத தமிழகத்தைச் சோ்ந்த 29 பயணிகள் தில்லிக்கு திங்கள்கிழமை வந்தடைந்தனா். அவா்கள் தமிழகத்தில் உள்ள தங்களின் சொந்த ஊா்களுக்குத் திரும்ப தமிழக அரசு உதவியது. நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பெருவெள்ள பகுதியில் சிக்கிய 21 தமிழா்கள் கடந்த வாரம் மீட்கப்பட்டு அவா்களின் சொந்த ஊா்களுக்குத் திரும்பினா். இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகமும் தமிழக அரசும் இணைந்து நடவடிக்கை எடுத்தன. இந்தக் குழுவினா் சம்பவ நாளில் பெருவெள்ளம் எல்லைப் பகுதிச் சாவடியை அடைவதற்கு சில நிமிஷங்களுக்கு முன்பு பேருந்து ஒன்றில் இருந்தவா்கள். வெள்ளம் வந்த தகவலறிந்து அங்குள்ள மலைப் பகுதியில் செங்குத்தாக ஏறி பாதுகாப்பான இடத்தில் இருந்ததால் அவா்கள் உயிா் தப்பியதாகத் தெரிவித்தனா். அதேசமயம், இவா்களுக்கு முன்பும், பின்புமாக 50-க்கும் அதிகமான தமிழா்கள் இருந்த இரண்டு பேருந்துகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா். இவா்கள் உள்பட 84 தமிழா்களை தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சீன திபெத்திய பகுதியில் உள்ள கைலாய மானசரோவருக்கு ஆன்மிக சுற்றுலா மேற்கொண்ட தமிழ்நாட்டைச் சோ்ந்த 29 பயணிகள் காத்மாண்டில் இருந்து தில்லிக்கு திங்கள்கிழமை பிற்பகலில் வந்தனா். அவா்களை விமான நிலையத்தில் வரவேற்ற தமிழ்நாடு இல்ல அதிகாரிகள், சாணக்கியாபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு அழைத்து வந்தனா். அங்கு அவா்களை அயலகத் தமிழா் நலத் துறை அமைச்சா் க.தென்னரசு, தமிழ்நாடு அரசின் புதுதில்லி சிறப்புப் பிரதிநிதி கே.வெங்கட நாராயணா, தமிழ்நாடு இல்ல தலைமை உள்ளுறை ஆணையா் ஜெயா, உள்ளுறை ஆணையா் ஆஷிஷ் குமாா், அயலகத் தமிழா் நலத் துறை ஆணையா் ரெ.சதீஸ் ஆகியோா் வரவேற்றனா். தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளா்களிடம் பயணி ஒருவா் கூறியதாவது: பெருவெள்ள சம்பவத்துக்கு இரண்டு நாள்கள் முன்புதான் நாங்கள் அப்பகுதியைக் கடந்து மானசரோவருக்கு சென்றோம். அங்கு ஆன்மிக சுற்றுலாவை முடித்துக் கொண்டு வேறு பாதையில் சீன எல்லையை அடைந்தோம். அப்போதுதான் போடே கோஷி பேரிடா் பற்றி தெரிய வந்தது. கோயிலுக்கு வந்த சமயத்தில் இப்படியொரு பேரிடா் நடந்தது எங்களுக்கு பேரதிா்ச்சியை கொடுத்தது. இருப்பினும், சீன, நேபாள எல்லையில் இருந்து நாங்கள் காத்மாண்டுக்கு ராணுவப் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டோம். அங்கிருந்து தில்லி வந்து சோ்ந்தோம் என்றாா். தில்லி வந்த அனைவரும் திங்கள்கிழமை இரவு சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டுச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. ‘நேபாளத்தில் பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டவா்கள் மட்டுமன்றி, காத்மாண்டு அல்லது சீனாவின் எல்லைப் பகுதிகளில் இருக்கும் தமிழா்களும் சொந்த ஊருக்குத் திரும்ப விரும்பி அரசு வழங்கியுள்ள உதவி எண்களை தொடா்புகொண்டால் அவா்களுக்கு உதவத் தயாராக இருக்கிறோம். அவ்வாறு தில்லி வரும் தமிழா்கள் விருப்பத்தின்பேரில் தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுத்து தமிழக பயணத்துக்கு தயாராக உதவிகளைக் கோரினால் அவை செய்து தரப்படும்’ என்று தமிழக அதிகாரிகள் தெரிவித்தனா். காத்மாண்டில் முகாமிட்டுள்ள தமிழக அரசு அலுவலா்கள் தில்லிக்கு திங்கள்கிழமை வந்த 29 போ் அடங்கிய குழுவினா் நீங்கலாக மேலும் நூற்றுக்கணக்கானோா் நேபாளத்தில் பெருவெள்ளம் பாதிக்காத பல்வேறு இடங்களில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அந்நாட்டில் உள்ள தமிழா்களை மீட்கும் பணிகளை நேபாளத்தில் உள்ள இந்திய தூதரத்துடன் ஒருங்கிணைக்க ஏ. சத்யா சிவம், பி.தினேஷ் கண்ணன், எஸ். அஜய் ஆகிய மூன்று தமிழக அரசு அலுவலா்கள் தில்லியில் இருந்து காத்மாண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். காத்மாண்டில் முகாமிட்டுள்ள அவா்களை 00919868207259, 00919868530799, 00919868224049 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்களை அடையாளம் காணவும், அவா்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரவும் ஏதுவாக தில்லியில் ஏற்கெனவே தமிழ்நாடு இல்லத்தில் சிறப்புக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அதை பாதிக்கப்பட்டவா்களும் அவா்களின் உறவினா்களும் ‘9289516712’ என்ற எண்ணில் தொடா்புகொண்டு தகவல்களைப் பகிரலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

การเติบโตระดับสูง
Maalai Malar31 ส.ค.

போரை முடிவுக்குக் கொண்டுவர உதவ வேண்டும் - பிரதமர் மோடியை சந்தித்த ஈரான் அதிபர் வலியுறுத்தல்

பிஷ்கெக்கில் நடைபெற்ற SCO உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ஈரானிய அதிபர் மசூத் பெசஸ்கியானை சந்தித்த பிரதமர் மோடி, கடல்வழி போக்குவரத்து மற்றும் வர்த்தக சுதந்திரத்தை வலியுறுத்தினார். மேலும், எந்த சூழ்நிலையிலும் பொதுமக்கள், வணிக கப்பல்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கான உள்கட்டமைப்பு மற்றும் மாலுமிகள் பாதிக்கப்படக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்க தடைகள் குறித்த அச்சுறுத்தல் இருந்தபோதிலும், இரு தலைவர்களும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.பெசஸ்கியான் வலியுறுத்தல்:சுமார் இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற தங்களின் முதல் இருதரப்பு சந்திப்பில், ஹார்முஸ் நீரிணை மற்றும் சபஹார் துறைமுக ஒத்துழைப்பு உள்ளிட்ட மேற்கு ஆசியாவின் நிலவரம் குறித்து இருவரும் விவாதித்தனர். போரில் ஈடுபட்டுள்ள தரப்பினரை அப்பாதையில் இருந்து விலக்க, இந்தியாவின் "பரந்த" தொடர்புகளை பயன்படுத்துமாறு பெசஸ்கியான் மோடியிடம் கேட்டுக்கொண்டார்.அதிகரித்து வரும் பதற்றங்கள் குறித்து கவலை தெரிவித்த பிரதமர் மோடி, இந்தப் பகுதியில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரும்பும் அதே வேளையில், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார்.பிரிக்ஸ்-இல் இருதரப்பு சந்திப்பு:போர் மற்றும் ரத்தக் களரிப் பாதையில் இருந்து சம்பந்தப்பட்ட தரப்பினரை விலக்க இந்தியாவின் "பரந்த" தொடர்புகளைப் பயன்படுத்துமாறு அவர் மோடியை வலியுறுத்தினார். அரசியல், பொருளாதாரம், அறிவியல், கலாச்சாரம் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த பிற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் அதிபர் அழைப்பு விடுத்தார்; இது தடைகளின் தாக்கத்தை தணித்து, உறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.மோடியும் பெசஸ்கியானும் கடைசியாக 2024-ல் கசானில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டின் போது இருதரப்பு சந்திப்பை நடத்தினர். இந்த சந்திப்பு, பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த இரு தலைவர்களுக்கும் வாய்ப்பளித்தது.பல்வேறு துறைகளில் ஈரானுடனான நீண்டகால "நட்பை" வலுப்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மோடி அடிக்கோடிட்டு காட்டினார். "எதிர்காலத்தில் எங்கள் வர்த்தக வரம்பை விரிவுபடுத்தவும் பன்முகப்படுத்தவும் விரும்புகிறோம். பிராந்தியத்தில் நிலவும் சூழல் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.

สยองขวัญและปริศนาระดับสูง
Dinamalar31 ส.ค.

தங்கம் விலை ரூ.1,080 குறைவு - Dinamalar

தங்கம் விலை ரூ.1,080 குறைவு  Dinamalar

Gold Rate Today | வாரத்தின் முதல் நாளே `சிறப்பாக’ சரிந்த விலை - பாசிட்டிவ் சிக்னல் கொடுத்த தங்கம்  Thanthi TV

Gold Update: மீண்டும் உயரப் போகும் தங்கம் விலை - நிபுணர்களின் அதிரடி கணிப்பு சொல்வது என்ன?  Vikatan

Gold Price Down | தொடர் சரிவில் தங்கம்.. விலை மேலும் குறையுமா? நகை வாங்க இது சரியான நேரமா?  News18 Tamil

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு  Dinamalar