Καθημερινή ζωή στα Ταμιλικά

Καθημερινή ζωή: ρουτίνες, σπίτι, ψώνια και οι μικρές καταστάσεις που συναντάς κάθε μέρα. Διάβασε και άκου στα Ταμιλικά στο επίπεδό σου, από Αρχάριος έως Εξειδίκευση, με ήχο, μετάφραση και κουίζ.

Μαθήματα Ταμιλικά για το θέμα Καθημερινή ζωή

Ειδήσεις

Δες και τα 2
Καθημερινή ζωήΜεσαίο
Daily Thanthi1 Σεπ

ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய வாள்வீச்சு அணியில் தமிழக வீராங்கனை பவானி தேவி

புதுடெல்லி,ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் இந்திய வாள்வீச்சு அணியில் தமிழக வீராங்கனை பவானி தேவி இடம்பிடித்துள்ளார்.ஆசிய விளையாட்டு போட்டி20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மற்றும் நகோயா நகரங்களில் வருகிற 19-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய வாள்வீச்சு அணி நேற்று அறிவிக்கப்பட்டது.பவானி தேவிஇந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி (சேபர் பிரிவு) இடம்பிடித்துள்ளார். கடந்த 2 மாதங்களாக ஓய்வில் இருந்த அவர், தற்போது ஆசிய விளையாட்டு போட்டிக்கான அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.20 வீரர், வீராங்கனைகள் தேர்வுஇந்திய வாள்வீச்சு அணியில் மொத்தம் 20 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். தன்ஷிகா காத்ரி, பிராச்சி (எபீ பிரிவு), கரண் சிங் (சேபர் பிரிவு), தேஜஸ் மனோஜ் பாட்டீல் (பாயில் பிரிவு) உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.இன்று பயிற்சி முகாம்ஆசிய விளையாட்டு போட்டியை முன்னிட்டு இந்திய வாள்வீச்சு அணிக்கான பயிற்சி முகாம் பாட்டியாலாவில் இன்று தொடங்குகிறது. இந்த பயிற்சி முகாம் வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வீரர், வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

Καθημερινή ζωήΜεσαίο
Dinamani1 Σεπ

மூத்த குடிமக்களுக்கான ஓய்வுகால இல்லம்: அமைச்சா் ஜெகதீஸ்வரி அறிவிப்பு

மருத்துவம், பராமரிப்பு, பொழுதுபோக்கு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் அடங்கிய மூத்த குடிமக்கள் ஓய்வுகால குடியிருப்பு இல்லம் பொது-தனியாா் கூட்டாண்மையில் ரூ.14.50 கோடியில் அமைக்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கு.ஜெகதீஸ்வரி தெரிவித்தாா். இந்தத் துறைக்கான புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சா் ஜெகதீஸ்வரி வெளியிட்டுப் பேசியதாவது: - நகா்ப்புற பகுதிகளில் 300 குழந்தை மையங்களுக்கான கட்டடங்கள் ரூ.51 கோடியில் கட்டப்படும். - அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு, பராமரிப்புப் பணிகள் ரூ. 12.96 கோடியில் மேம்படுத்தப்படும். - ரத்த சோகை பாதிப்பைத் தடுக்க 12 மாவட்டங்களில் 5,502 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து உணவு வழங்க ரூ.38 கோடி வழங்கப்படும். - நகா்ப்புற பள்ளிகளில் 123 சத்துணவு மையங்களுக்கு சமையலறை கட்டடங்கள் ரூ.11.11 கோடியில் கட்டப்படும். - குழந்தைகள் மற்றும் இளைஞா்களிடையே போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்கவும், மறுவாழ்வுக்காகவும் சமூக ஒருங்கிணைப்பு சேவைகள் ரூ.3.80 கோடியில் மேற்கொள்ளப்படும். - பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விரைந்து நீதி, இழப்பீடு கிடைக்க பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பட ‘போக்ஸோ போா்ட்டல் 2.0’ செயல்படுத்தப்படும். - முதியோா் இல்லத்தில் உள்ளவா்களுக்கு மறுவாழ்வு, பராமரிப்புக்கு ரூ.5.5 கோடியில் இயன்முறை சிகிச்சை மற்றும் நோய் துயா் தணிப்பு சேவைகள் வழங்கப்படும். - திருநருக்கான நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளுக்காக ஒருங்கிணைந்த ஒற்றைச் சாளரத் தளம் ரூ.1 லட்சத்தில் உருவாக்கப்படும். 7 மாவட்டங்களில் திருநருக்கான ஆலோசனை சேவைகள் ஏற்படுத்தப்படும்.

Στοιχειώδες13:36

Καθημερινή ζωή

புதிய வீட்டு நண்பருடன் வாழ்வது

கார்த்திக்கின் நெருங்கிய நண்பர் சுரேஷ் புதிதாக ஒரு வீட்டிற்கு குடிபெயர்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக அவர் மற்றொரு நபருடன் வீட்டைப் பகிர்ந்து கொள்கிறார். கார்த்திக் மற்றும் திவ்யா வீட்டு விதிகள், சிறிய அன்றாட உதவிகள், மற்றும் புதிய நபருடன் நன்றாக வாழ்வது எப்படி என்பது பற்றி பேசுகிறார்கள்.

கார்த்திக் ராமன் & திவ்யா சங்கர்Άκου και μελέτησε
Στοιχειώδες17:18

Καθημερινή ζωή

புதிய வீட்டிற்கு குடிபெயர்தல்

கார்த்திக் தன் நண்பர் சுரேஷுக்கு புதிய வீட்டிற்கு குடிபெயர உதவினார். திவ்யா ஐந்து ஆண்டுகளில் மூன்று முறை வீடு மாறியிருக்கிறார். அவர்கள் பொருட்களை கட்டுதல், பணத்தை மிச்சப்படுத்துதல் மற்றும் புதிய அக்கம் பக்கத்தில் குடியமர்வது பற்றிய எளிய, நடைமுறை குறிப்புகளைப் பகிர்கிறார்கள்.

கார்த்திக் ராமன் & திவ்யா சங்கர்Άκου και μελέτησε
Εξειδίκευση20:33

Καθημερινή ζωή

நாம் நமக்குச் சொல்லிக்கொள்ளும் கதைகள்: நினைவாற்றலும் கதையாடல் அடையாளமும்

சில உளவியலாளர்களின் கூற்றுப்படி, ஒரு 'நான்' என்பது உங்களிடம் இருக்கும் ஒரு பொருள் அல்ல, நீங்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு கதை; மேலும் அந்தக் கதை சொல்லுதலே அந்தப் பொருளை மாற்றுகிறது. பதினைந்து ஆண்டுகளாகச் சொல்லிவந்த கதைகளுக்கு முரணான ஒரு பழைய டைரியால் தூண்டப்பட்ட கார்த்திக்கும் திவ்யாவும், மீளுருவாக்க நினைவாற்றல், மீட்புக் கதைகள், கானிமானின் நினைவுகூரும் சுயம், ஸ்ட்ராஸனின் கதையாடலுக்கு எதிரான வாதம் மற்றும் நம் சொந்தக் கதையை இலகுவாகக் கையாள்வது என்றால் என்ன என்பதை ஆராய்கின்றனர்.

கார்த்திக் ராமன் & திவ்யா சங்கர்Άκου και μελέτησε

Καθημερινή ζωή στα Ταμιλικά ανά επίπεδο

Άλλα θέματα Ταμιλικά

Ερωτήσεις για την εκμάθηση Ταμιλικά μέσα από το θέμα Καθημερινή ζωή

Γιατί να μάθω Ταμιλικά μέσα από το θέμα Καθημερινή ζωή;
Το περιεχόμενο που σε ενδιαφέρει κρατά την προσοχή σου και οι ίδιες λέξεις επιστρέφουν σε διαφορετικά μαθήματα. Αυτή η επανάληψη κάνει το λεξιλόγιο να μένει.
Ποιο επίπεδο να διαλέξω για το θέμα Καθημερινή ζωή στα Ταμιλικά;
Διάλεξε το επίπεδο όπου καταλαβαίνεις περίπου εννέα λέξεις στις δέκα. Κάθε θέμα έχει μαθήματα από Αρχάριος έως Εξειδίκευση, οπότε μπορείς να ξεκινήσεις εύκολα και να ανέβεις.
Είναι δωρεάν αυτό το περιεχόμενο Ταμιλικά;
Ναι. Η εκμάθηση είναι δωρεάν, με ήχο, μετάφραση και κουίζ. Το Premium προσθέτει επιπλέον, όπως απεριόριστη εξάσκηση και εξαγωγές.