Tàmil: nivell Elemental
Al nivell elemental el teu tàmil passa de frases soltes a frases senzilles enllaçades. Et trobes amb situacions quotidianes: compres, indicacions, família, feina i plans. Aquestes lliçons mantenen l’idioma clar alhora que introdueixen més varietat.
Què pots fer al nivell elemental
- Parlar de la família, la feina i la rutina diària en termes simples.
- Moure’t en compres, viatges i sortides a menjar.
- Entendre textos breus sobre temes familiars.
Unes 1.000 paraules i aproximadament 180–200 hores d’estudi per arribar a aquest nivell.
Lliçons de tàmil del nivell elemental
Notícies
Mira-les totes (6)
SalutElementalஇன்றைய ராசி பலன்கள் (01.9.2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு எப்படி?
இன்றைய நாள் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் எனத் தெரிந்துகொள்வோம்.
EntretenimentElementalதூத்துக்குடி புதிய அனல் மின் நிலைய திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: பெ.சண்முகம்
ஈரோடு,ஈரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய், பாலுக்கான கொள்முதல் விலையை மேலும் ரூ.3 உயர்த்தி, ஒரு லிட்டர் ரூ.44 கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். அதேநேரத்தில் மாட்டுத்தீவனம் விலை உய ராமல் அரசு பார்த்து கொள்ள வேண்டும். தூத்துக்குடியில் புதிதாக ஒரு அனல்மின் நிலையம் உருவாக்கப்படும் என்றும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலக்கரி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் ஏற்கனவே உள்ள அனல்மின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் தனியார் முதலீட்டில் அனல்மின் நிலையம் என்பது மின்சார கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும். எனவே தூக்குத்துகுடியில் அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். மேலும் அனல்மின் நிலையங்களுக்கு பதிலாக மாற்று வழிகளை பயன்படுத்தி மின்சார தேவையைப் பூர்த்தி செய்யவேண்டும்.டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதல் அமைச்சர் விஜய், இன்று தண்ணீர் திறந்து வைக்கிறார். இந்த ஆண்டு குறுவை சாகுபடி என்பது முற்றிலும் இல்லாமல் போய், ஒருபோக சாகுபடியா வது முழுமையாக நடைபெற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் விவசாயிகள் இருக்கிறார்கள். எனவே கோர்ட்டு உத்தரவின்படி கர்நாடக அரசு நமக்கு வழங்க வேண்டிய 18 டி.எம்.சி. தண்ணீரை வழங்குவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையென்றால் சாகுபடி நிறைவு பெறாமல் விவசாயிக ளுக்கு நஷ்டம் தான் ஏற்படும். மேலும் தரமான விதை, உரம் உள்ளிட்டவைகள் தேவையான அளவுக்கு இருப்பு இருப்பதை அரசு உறுத்திப்படுத்த வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Negocis i carrera professionalElementalஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை உயர்வு இன்று முதல் அமல்
ஸ்ரீவில்லிபுத்தூர்,ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரானது ஆண்டாள் பிறந்த பூமி ஆகும். இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கும் பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா தயாரிப்பு தொழிலில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். முறையாக தயாரிக்கப்படும் பால்கோவா 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். தற்போது சீனி விலை அதிகரித்து உள்ளது. இதனால் பால் கோவா விலையை உயர்த்த வியாபாரிகள் முடிவு செய்தனர்.கிலோவுக்கு ரூ.40 வரை உயர்வுஅதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 1 கிலோ பால் கோவா ரூ.360-ல் இருந்து ரூ.400 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. ஒரு கிலோவுக்கு ரூ.40 விலை உயருகிறது. மேலும் பால் அல்வா ரூ.400-ல் இருந்து ரூ.450 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது.பால்கோவாவில் இருந்து தயாரிக்கப்படும் பால் கேக் மற்றும் திரட்டி பால் போன்றவை விலையும் கிலோவுக்கு ரூ.50 வரை உயர்த்தப்பட்டு இருப்பதாகவும், இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
Històries
Mira-les totes (320)Diàlegs
Mira-les totes (320)Xerrades curtes
Mira-les totes (320)Podcasts
Mira-les totes (30)Educació
பெரியவர்களாக ஒரு புதிய மொழியைக் கற்பது
கார்த்திக்க் மற்றும் திவ்யா பெரியவர்களாக இருக்கும்போது ஒரு புதிய மொழியைக் கற்கத் தொடங்குவதைப் பற்றி பேசுகிறார்கள். அவர்கள் தங்கள் சிரமங்கள், வேடிக்கையான தவறுகள் மற்றும் முன்னேற உதவிய எளிய முறைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
Vida quotidiana
புதிய வீட்டிற்கு குடிபெயர்தல்
கார்த்திக் தன் நண்பர் சுரேஷுக்கு புதிய வீட்டிற்கு குடிபெயர உதவினார். திவ்யா ஐந்து ஆண்டுகளில் மூன்று முறை வீடு மாறியிருக்கிறார். அவர்கள் பொருட்களை கட்டுதல், பணத்தை மிச்சப்படுத்துதல் மற்றும் புதிய அக்கம் பக்கத்தில் குடியமர்வது பற்றிய எளிய, நடைமுறை குறிப்புகளைப் பகிர்கிறார்கள்.
Entreteniment
கரோக்கே இரவு விருந்து
கார்த்திக்கிற்கும் திவ்யாவிற்கும் கரோக்கே பற்றி பேசுகிறார்கள். நண்பர்களுடன் சேர்ந்து பாடுவது ஒரு சிறந்த பொழுதுபோக்கு. மற்றவர்கள் முன் பாடும்போது நடக்கும் வேடிக்கையான அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.
Vídeos
Mira-les totes (28)
Elemental35:38I-POPSTAR Tamil Artists-oda Semma Fun! 🤣🔥| EP 12 | Mr & Mrs Jodipura | Media Masons
Media Masons
Elemental5:44Paneer Masala Gravy Recipe in Tamil
Madras Samayal
Elemental10:36💥🤯Broke my Cameraman Neck🔥| 🫨Chiropractic Treatment Chennai ♥️| Aarif's MindVoice | Tamil 💢 #shorts
Aarif's MindVoice
Tàmil elemental per temes
Altres nivells de tàmil
No tens clar que sigui el teu nivell?
Fes la breu prova de nivell i et suggerirem per on començar.
Fes la prova de nivell