الرئيسية/الفيديوهات

💥🤯இப்படிலாம் தோசை இருக்கா..⁉️💢 #shorts

💥🤯இப்படிலாம் தோசை இருக்கா..⁉️💢 #shorts
فيديومبتدئالرياضةقراءة مجانيةورقة عمل للطباعة
1 دالتاميلية مع ترجمات إلى العربيةاختبارات
0:00 / 0:00
என்னது இந்த கடையில பீப்போட நல்லியை
எடுத்து தோசைக்கு மேல போட்டு
குடுக்குறாங்களா அட ஆமாங்க நம்ம எப்ப
பாத்தாலும் வெளியிலேயே சாப்பிட்டுட்டு
இருக்கோம் என்னைக்காச்சும் ஒழுங்கா
வீட்டுக்கு போய் சாப்பிடணும் அப்படின்னு
சொல்லிட்டு அண்ணன சைடு நடந்து வந்துட்டு
இருக்கப்ப அங்க பார்த்தா யாரோ டொக்கு
டொக்குன்னு ஏதோ தட்டுற மாதிரி சவுண்ட்
கேட்டுச்சு என்னன்னு பார்த்தா ஒரு அண்ணன்
தோசைக்கு மேல ஏதோ தட்டிட்டு இருக்காரு
நம்ம சும்மா இருந்தாலும் இந்த ரோட்டு
கடைக்காரங்க சும்மா விடமாட்டறாங்களே என்ன
மேட்டர்னு கேப்ப உடனே கிட்ட போயிட்டு என்ன
மேட்டர் எதுன்னு கேட்டா இது நல்லி
தோசைப்பா அப்படின்றாரு என்னது நல்லி தோசை
எனக்கு ஒன்னு போட்டு குடுங்கண்ணே
அப்படின்ன உடனே மாவை எடுத்து தோசை ஊத்த
ஆரம்பிச்சுட்டாரு தோசையை ஊத்தி
அதுக்கப்புறம் அவர் வச்சிருந்த அந்த பீப்
குழம்புல இருந்து ஒரு பெரிய சைஸ் பீப்
நல்லியை எடுத்து வச்சுக்கிட்டாரு
அதுக்கப்புறம் அந்த நல்லியை எடுத்து தோசை
மேல தட்டுனாரு பாருங்க உள்ள இருந்த எல்லா
கொழும்பும் தோசை மேல வந்து விழுந்துருச்சு
அதுக்கப்புறம் அந்த நல்லியை ஃபுல்லா
ஸ்ப்ரெட் பண்ணி விட்டுட்டு ஒரு முட்டையை
உடைச்சு அந்த தோசை மேல ஊத்தி அதையும்
நல்லா கிண்டி விட்டுட்டு அதுக்கப்புறம்
பெப்பர் போட்டுலாம் தூவி அவர் வச்சிருந்த
நிறைய மசாலா எல்லாம் தோசைக்கு மேல
போட்டுட்டு தோசை நல்லா முறுவளா வந்ததுக்கு
அப்புறமா அதை எடுத்து பிளேட்ல வச்சிட்டு
அந்த தோசைக்கு மேல ஒரு கரண்டி தவா கரையும்
வச்சு இதுக்கு மேல நிறைய பீப் குழம்பையும்
ஊத்தி இந்தாப்பா சாப்பிடு அப்படின்னு
சொல்லிட்டு நம்மகிட்ட கொடுத்தாரு சூட்டோட
சூடா தோசையை பிச்சு பீப்பையும் கொஞ்சம்
எடுத்து குழம்பு கூட வச்சு சாப்பிட்டு
பாத்தோம் பாருங்க டேஸ்ட் எப்பா வேற லெவல்ல
இருக்கு ரோட்டு கடை ரோட்டு கடை தான்யா
என்ன ஒன்னு ரேட் மட்டும் தான் கொஞ்சம்
அதிகமா விக்கிறோம் இந்த ஒரு தோசையோட ரேட்
150 ரூபாயா நீங்க நல்லி தோசை
சாப்பிடுறீங்களான்னு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க

انقر على أي كلمة مسطّرة لمعرفة معناها.

حدود حسابك المجاني اليوم

القراءة مجانية. اضغط على كلمة للبدء: سنحفظ تقدمك وكلماتك على هذا الجهاز.

عن هذا الدرس

درس في التاميلية للمتعلمين. مكتوب بمستوى مبتدئ، لذا المواقف اليومية. اقرأه، واستمع حيث يتوفر الصوت، وانقر على الكلمات التي لا تعرفها ثم أنهِ الاختبار.

الأسئلة الشائعة

ما مستوى هذا الدرس؟
هذا درس مبتدئ: المواقف اليومية.
هل هذا الدرس مجاني؟
نعم. يمكنك قراءة الدرس كاملًا مجانًا. الحسابات المجانية لها حدود يومية في البحث عن الكلمات والاختبارات وأدوات الذكاء الاصطناعي؛ Premium يلغي هذه الحدود.
كيف أفهم الكلمات التي لا أعرفها؟
اضغط على أي كلمة لمعناها، واحفظها في قائمة كلماتك، وراجعها لاحقًا بالتكرار المتباعد.

التالي لمستوى مبتدئ