الحب والعائلة بـ التاميلية

الحب والعائلة: العلاقات والوالدان والأطفال وأقرب الناس إلينا. اقرأ واستمع بـ التاميلية بما يناسب مستواك، من من مبتدئ إلى إتقان، مع الصوت والترجمة والاختبارات.

دروس التاميلية عن الحب والعائلة

الحب والعائلةمبتدئ
Daily Thanthi31 أغسطس

நேபாள பேரழிவுக்கு காரணம் என்ன? - நிபுணர்கள் புதிய தகவல்

காத்மாண்டு,நேபாளம் பெருவெள்ளம்நேபாளத்தில் நூற்றுக்கணக்கானோரின் உயிரை பலி வாங்கியதுடன், ஆயிரக்கணக்கானோரை அடித்துச்சென்றுள்ள பெருவெள்ளத்துக்கான காரணம் பெரிய மர்மமாகவே நீடித்து வந்தது. முதலில் இது இமயமலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக நிகழ்ந்தது எனவும், பின்னர் பனி ஏரி உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு என்றும் நிபுணர்கள் கூறியிருந்தனர். தற்போது இதில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அதாவது 5,200 மீட்டர் உயரத்தில் இருந்து மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று உடைந்து பாறைகள் மற்றும் சேறு-சகதியுடன் ரசுவா அருகே லாங்டாங் லிருங் பகுதியில் விழுந்தது. பின்னர் அது லெண்டே ஆறு வழியாக போடேகோஷி மற்றும் திரிசூலி ஆறுகளில் கலந்து சிதைவுகள் நிறைந்த ஒரு சக்திவாய்ந்த வெள்ளமாக கீழ்நோக்கி பாய்ந்துள்ளது.விஞ்ஞானிகள் ஆய்வுசெயற்கைக்கோள் படங்கள் சுமார் 10 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஏற்பட்ட பெரும் புவியியல் மாற்றங்களை காட்டியுள்ளன. அதில் சுமார் 0.56 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பனியாற்றின் ஒரு பகுதி உடைந்து பிரிந்திருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேபாள அரசின் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டு உள்ளது.நேபாள பேரிடர் மேலாண்மை மைய தலைவர் பிஷால் நாத் உப்ரெட்டி இதை தெரிவித்தார். எனினும் இந்த பேரிடரின் துல்லிய காரணத்தை கண்டறியும் பணிகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

الحب والعائلةفوق المتوسط
Dinamalar31 أغسطس

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவுக்கு பதில் உணவுப்படி: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு - Dinamalar

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவுக்கு பதில் உணவுப்படி: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு  Dinamalar

கருப்பு உடை அணிந்து தூய்மைப் பணியாளர்கள் போரா*ட்டம்!  Nakkheeran

தூய்மை பணியாளர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் உணவுக்கு பதிலாக உணவு படி வழங்க நடவடிக்கை...* அமைச்சர் ராஜ்மோகன்..!  Rockfort Times

எங்கள் குரல் முதல்வரின் காதுகளுக்கு சென்றடையவில்லையா? 8 நாட்களாக போராடும் தூய்மை பணியாளர்கள் வேதனை  Samayam Tamil

முதல்வரை சந்திக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது.. கொந்தளிக்கும் தூய்மைப் பணியாளர்கள்!  Kumudam

الحب والعائلةمبتدئ
Thanthi TV31 أغسطس

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (31.08.2026) | 6 AM Headlines | Thanthi TV - Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (31.08.2026) | 6 AM Headlines | Thanthi TV  Thanthi TV

Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (29.08.2026) | 7 PM Headlines | ThanthiTV  Thanthi TV

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 29.8.2026  Viduthalai.in

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 28 - நேரலை!  Dinamani

Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (29.08.2026) | 11 AM Headlines | ThanthiTV  Thanthi TV

بودكاست

عرض الكل (3)
مبتدئ17:43

الحب والعائلة

பாட்டியின் சமையலறையில் மதியங்கள்

திவ்யா கோயம்புத்தூரில் தன் பாட்டி மீனாட்சி பாட்டியின் சமையலறையில் செலவிட்ட மதியங்களை நினைவு கூர்கிறார். அவரும் கார்த்திக்கம் குடும்ப உணவுகள், சிறிய பழக்கவழக்கங்கள், மற்றும் தாத்தா பாட்டிகளுடன் செலவிடும் நேரம் ஏன் நம்முடன் எப்போதும் இருக்கிறது என்பது பற்றி பேசுகிறார்கள்.

கார்த்திக் ராமன் & திவ்யா சங்கர்استمع وتعلّم
إتقان18:49

الحب والعائلة

கவனப் பொருளாதாரத்தில் குழந்தை வளர்ப்பு

திவ்யாவின் இரு தோழிகள் குழந்தைகளை முற்றிலும் மாறுபட்ட வழிகளில் வளர்க்கிறார்கள்: ஒருவர் திரைகளைத் தவிர்க்கிறார், மற்றொருவர் மேற்பார்வையுடன் அனுமதிக்கிறார். கார்த்திக்கையும் திவ்யாவும் இந்தக் கதைகள் மூலம், கவனப் பொருளாதாரம் குழந்தைப் பருவத்தை எப்படிப் பாதிக்கிறது என்பதையும், பெற்றோர்கள் யதார்த்தமாக எதைக் கட்டுப்படுத்த முடியும் என்பதையும் ஆராய்கிறார்கள்.

கார்த்திக் ராமன் & திவ்யா சங்கர்استمع وتعلّم
مبتدئ19:06

الحب والعائلة

எங்கள் முதல் சந்திப்பு கதை

கார்த்திக் தனது நண்பர் சுரேஷின் பதட்டமான முதல் சந்திப்பைப் பற்றிச் சொல்கிறார். தவறான உணவகம் முதல் வீட்டுக்கு நடந்து சென்றது வரை, திவ்யாவுடன் முதல் சந்திப்புகள், பதட்டம் மற்றும் ஒருவரைச் சந்திக்கும்போது எது முக்கியம் என்பது பற்றி இருவரும் பேசுகிறார்கள்.

கார்த்திக் ராமன் & திவ்யா சங்கர்استمع وتعلّم

الحب والعائلة بـ التاميلية حسب المستوى

مواضيع التاميلية الأخرى

أسئلة عن تعلّم التاميلية عبر الحب والعائلة

لماذا أتعلّم التاميلية عبر الحب والعائلة؟
المحتوى الذي يهمك يشدّ انتباهك، وتعود الكلمات نفسها في دروس مختلفة. وهذا التكرار هو ما يثبّت المفردات.
أي مستوى أختار لـ الحب والعائلة بـ التاميلية؟
اختر المستوى الذي تفهم فيه نحو تسع كلمات من كل عشر. لكل موضوع دروس من من مبتدئ إلى إتقان، فتبدأ سهلًا وترتقي.
هل محتوى التاميلية هذا مجاني؟
نعم. التعلّم مجاني، مع الصوت والترجمة والاختبارات. ويضيف Premium إضافات مثل التدريب غير المحدود والتصدير.
الحب والعائلة بـ التاميلية: قصص وفيديوهات مجانية | Heylangs