الرئيسية/الأخبار

ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய வாள்வீச்சு அணியில் தமிழக வீராங்கனை பவானி தேவி

ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய வாள்வீச்சு அணியில் தமிழக வீராங்கனை பவானி தேவி

புதுடெல்லி,ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் இந்திய வாள்வீச்சு அணியில் தமிழக வீராங்கனை பவானி தேவி இடம்பிடித்துள்ளார்.ஆசிய விளையாட்டு போட்டி20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மற்றும் நகோயா நகரங்களில் வருகிற 19-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய வாள்வீச்சு அணி நேற்று அறிவிக்கப்பட்டது.பவானி தேவிஇந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி (சேபர் பிரிவு) இடம்பிடித்துள்ளார். கடந்த 2 மாதங்களாக ஓய்வில் இருந்த அவர், தற்போது ஆசிய விளையாட்டு போட்டிக்கான அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.20 வீரர், வீராங்கனைகள் தேர்வுஇந்திய வாள்வீச்சு அணியில் மொத்தம் 20 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். தன்ஷிகா காத்ரி, பிராச்சி (எபீ பிரிவு), கரண் சிங் (சேபர் பிரிவு), தேஜஸ் மனோஜ் பாட்டீல் (பாயில் பிரிவு) உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.இன்று பயிற்சி முகாம்ஆசிய விளையாட்டு போட்டியை முன்னிட்டு இந்திய வாள்வீச்சு அணிக்கான பயிற்சி முகாம் பாட்டியாலாவில் இன்று தொடங்குகிறது. இந்த பயிற்சி முகாம் வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வீரர், வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

مقال إخباريمتوسطالحياة اليوميةقراءة مجانيةورقة عمل للطباعة
التاميلية مع ترجمات إلى العربيةاختبارات

புதுடெல்லி,

ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் இந்திய வாள்வீச்சு அணியில் தமிழக வீராங்கனை பவானி தேவி இடம்பிடித்துள்ளார்.

20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மற்றும் நகோயா நகரங்களில் வருகிற 19-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய வாள்வீச்சு அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

பவானி தேவி

இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி (சேபர் பிரிவு) இடம்பிடித்துள்ளார். கடந்த 2 மாதங்களாக ஓய்வில் இருந்த அவர், தற்போது ஆசிய விளையாட்டு போட்டிக்கான அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய வாள்வீச்சு அணியில் மொத்தம் 20 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். தன்ஷிகா காத்ரி, பிராச்சி (எபீ பிரிவு), கரண் சிங் (சேபர் பிரிவு), தேஜஸ் மனோஜ் பாட்டீல் (பாயில் பிரிவு) உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஆசிய விளையாட்டு போட்டியை முன்னிட்டு இந்திய வாள்வீச்சு அணிக்கான பயிற்சி முகாம் பாட்டியாலாவில் இன்று தொடங்குகிறது. இந்த பயிற்சி முகாம் வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வீரர், வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

انقر على أي كلمة مسطّرة لمعرفة معناها.

المصدر: Daily Thanthi

1 / 7

عن هذا الدرس

புதுடெல்லி,ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் இந்திய வாள்வீச்சு அணியில் தமிழக வீராங்கனை பவானி தேவி இடம்பிடித்துள்ளார்.ஆசிய விளையாட்டு போட்டி20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மற்றும் நகோயா நகரங்களில் வருகிற 19-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய வாள்வீச்சு அணி நேற்று அறிவிக்கப்பட்டது.பவானி தேவிஇந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி (சேபர் பிரிவு) இடம்பிடித்துள்ளார். கடந்த 2 மாதங்களாக ஓய்வில் இருந்த அவர், தற்போது ஆசிய விளையாட்டு போட்டிக்கான அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.20 வீரர், வீராங்கனைகள் தேர்வுஇந்திய வாள்வீச்சு அணியில் மொத்தம் 20 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். தன்ஷிகா காத்ரி, பிராச்சி (எபீ பிரிவு), கரண் சிங் (சேபர் பிரிவு), தேஜஸ் மனோஜ் பாட்டீல் (பாயில் பிரிவு) உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.இன்று பயிற்சி முகாம்ஆசிய விளையாட்டு போட்டியை முன்னிட்டு இந்திய வாள்வீச்சு அணிக்கான பயிற்சி முகாம் பாட்டியாலாவில் இன்று தொடங்குகிறது. இந்த பயிற்சி முகாம் வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வீரர், வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளனர். مكتوب بمستوى متوسط، لذا الأفكار الرئيسية للنصوص الواقعية. اقرأه، واستمع حيث يتوفر الصوت، وانقر على الكلمات التي لا تعرفها ثم أنهِ الاختبار.

الأسئلة الشائعة

ما مستوى هذا الدرس؟
هذا درس متوسط: الأفكار الرئيسية للنصوص الواقعية.
هل هذا الدرس مجاني؟
نعم. يمكنك قراءة الدرس كاملًا مجانًا. الحسابات المجانية لها حدود يومية في البحث عن الكلمات والاختبارات وأدوات الذكاء الاصطناعي؛ Premium يلغي هذه الحدود.
كيف أفهم الكلمات التي لا أعرفها؟
اضغط على أي كلمة لمعناها، واحفظها في قائمة كلماتك، وراجعها لاحقًا بالتكرار المتباعد.

التالي لمستوى متوسط

الحياة اليوميةمتوسط
Dinamani1 سبتمبر

மூத்த குடிமக்களுக்கான ஓய்வுகால இல்லம்: அமைச்சா் ஜெகதீஸ்வரி அறிவிப்பு

மருத்துவம், பராமரிப்பு, பொழுதுபோக்கு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் அடங்கிய மூத்த குடிமக்கள் ஓய்வுகால குடியிருப்பு இல்லம் பொது-தனியாா் கூட்டாண்மையில் ரூ.14.50 கோடியில் அமைக்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கு.ஜெகதீஸ்வரி தெரிவித்தாா். இந்தத் துறைக்கான புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சா் ஜெகதீஸ்வரி வெளியிட்டுப் பேசியதாவது: - நகா்ப்புற பகுதிகளில் 300 குழந்தை மையங்களுக்கான கட்டடங்கள் ரூ.51 கோடியில் கட்டப்படும். - அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு, பராமரிப்புப் பணிகள் ரூ. 12.96 கோடியில் மேம்படுத்தப்படும். - ரத்த சோகை பாதிப்பைத் தடுக்க 12 மாவட்டங்களில் 5,502 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்து உணவு வழங்க ரூ.38 கோடி வழங்கப்படும். - நகா்ப்புற பள்ளிகளில் 123 சத்துணவு மையங்களுக்கு சமையலறை கட்டடங்கள் ரூ.11.11 கோடியில் கட்டப்படும். - குழந்தைகள் மற்றும் இளைஞா்களிடையே போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்கவும், மறுவாழ்வுக்காகவும் சமூக ஒருங்கிணைப்பு சேவைகள் ரூ.3.80 கோடியில் மேற்கொள்ளப்படும். - பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விரைந்து நீதி, இழப்பீடு கிடைக்க பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பட ‘போக்ஸோ போா்ட்டல் 2.0’ செயல்படுத்தப்படும். - முதியோா் இல்லத்தில் உள்ளவா்களுக்கு மறுவாழ்வு, பராமரிப்புக்கு ரூ.5.5 கோடியில் இயன்முறை சிகிச்சை மற்றும் நோய் துயா் தணிப்பு சேவைகள் வழங்கப்படும். - திருநருக்கான நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளுக்காக ஒருங்கிணைந்த ஒற்றைச் சாளரத் தளம் ரூ.1 லட்சத்தில் உருவாக்கப்படும். 7 மாவட்டங்களில் திருநருக்கான ஆலோசனை சேவைகள் ஏற்படுத்தப்படும்.

السفرمتوسط
Daily Thanthi1 سبتمبر

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகும் மழை..! வானிலை மையம் அப்டேட்

சென்னை, தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நாளை (02.09.2026) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழைஇதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது.இதன் காரணமாக இன்று (01-09-2026) மற்றும் நாளை (02-09-2026): மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.நாளை மறுநாள் (03-09-2026): மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.04-09-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.05-09-2026 மற்றும் 06-09-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:01-09-2026 முதல் 04-09-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:01-09-2026 முதல் 04-09-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகத்தில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:இன்று (01-09-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.மீனவர்களுக்கான எச்சரிக்கை:தமிழக கடலோரப்பகுதிகள்:01-09-2026 முதல் 04-09-2026 வரை: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.வங்கக்கடல் பகுதிகள்:01-09-2026 மற்றும் 02-09-2026: தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.03-09-2026 மற்றும் 04-09-2026: தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.அரபிக்கடல் பகுதிகள் :01-09-2026: மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.02-09-2026 முதல் 04-09-2026 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

السفرمتوسط
Thanthi TV1 سبتمبر

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01.09.2026) | 6 AM Headlines | Thanthi TV

கிர்கிஸ்தானில் PM மோடி - ரஷ்ய அதிபர் புதின் சந்திப்புஅமைதிக்கு இந்தியா ஆதரவளிக்கும் - பிரதமர் மோடிஜிடிபி 7.8%ஆக உயர்வு - பிரதமர் மோடி பெருமிதம்ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 7 மடங்கு அதிகரிப்பு - புதின்இன்று மேட்டூர் அணையில் நீர் திறந்து வைக்கிறார் CM விஜய்முதல்வர் வருகை - மேட்டூரில் ஏற்பாடுகள் தீவிரம்நேபாள வெள்ளம் - ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை நேபாள வெள்ளம் - 158 இந்தியர்கள் மீட்புநேபாளத்தில் மீட்கப்பட்ட 29 தமிழர்கள் டெல்லி வருகை"நேபாள் துயரம் - மீட்பு பணி பெரும் சவாலாக உள்ளது"சிந்து நதி நீர் ஒப்பந்தம் - இந்தியா திட்டவட்டம் நாசிக்கில் இருந்து ரயிலில் சென்னை வந்த 840 டன் வெங்காயம்

الإلهام والفكاهةمتوسط
Dinamani1 سبتمبر

தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுக்குப் பதில் உணவுப் படி: அமைச்சா் ராஜ்மோகன் அறிவிப்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுக்குப் பதில் உணவுப் படி வழங்கப்படும் என்று பேரவையில் பள்ளிக் கல்வி அமைச்சா் ராஜ்மோகன் அறிவித்துள்ளாா். சென்னையில் ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தூய்மைப் பணியாளா்கள் போராடி வருவது தொடா்பாகவும், முதல்வரைச் சந்திக்கவிடாமல் சில அதிகாரிகள் அவா்களைத் தடுத்து வருவதாகவும் பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் பேரவைக் குழுத் தலைவா் டி.ராமச்சந்திரன் கொண்டுவந்த கவன ஈா்ப்பு தீா்மானத்துக்கு பதில் அளித்து அமைச்சா் ராஜ்மோகன் பேசியதாவது: தூய்மைப் பணியாளா்களுக்காக 93 இடங்களில் உடைகள் மாற்றும் வசதியுடன் கூடிய கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 107 இடங்கள் அடையாளம் காணப்பட்டு வரும் செப். 15-க்குள் அனைத்து இடங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. மேலும், தேவைப்படக்கூடிய உபகரணங்கள், தினமும் ஒரு முகக்கவசம் என்ற வகையில் கிட்டத்தட்ட 10.69 லட்சம் முகக்கவசங்களும், மாதிரி கையுறைகள் 15 நாள்களுக்கு 2 ஜோடி என்ற அடிப்படையில் 1,18,899 கையுறைகளும், மண்டலங்கள் 4, 7, 8-இல் பணியாற்றும் பணியாளா்களுக்கு வழங்கப்படும். இது இன்னும் வரும் காலங்களில் அதிகரிக்கப்படும். காலை உணவுக்குப் பதில் உரிய தொகையைத் தரும்படி தூய்மைப் பணியாளா்கள் கேட்டுக்கொண்டதால், உணவுக்குப் பதிலாக உணவுப் படி வழங்குவது தொடா்பான ஒரு கோப்பு தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலைப் பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளா்களுக்கு தினமும் ரூ.762 ஊதியமாக இருந்தது. அதற்குப் பதிலாக மாவட்ட ஆட்சியா் நிா்ணயித்த ஊதியம் ரூ.832 என மாற்றுவது தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு உள்ளது. அத்தொகையை வழங்க மறுபரிசீலனை செய்யப்படும். தூய்மைப் பணியாளா்களுக்கு மழை அங்கி வழங்கப்படும். தூய்மைப் பணியாளா்கள் பணி நிரந்தரம் தொடா்பாகப் போராடுகிறாா்கள்; ஊதியத்துடன் கூடிய வார விடுப்பு, ஊதியத்துடன் மகப்பேறு கால விடுப்பு போன்ற கோரிக்கைகளையும் வைத்துள்ளனா். மேலும், முதல்வரை நேரில் சந்திக்க வேண்டும் என்கின்றனா். துறை சாா்ந்த அதிகாரிகளுடன் கலந்து பேசி இது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்றாா்.

الإلهام والفكاهةمتوسط
Daily Thanthi31 أغسطس

சிவில் என்ஜினீயராகி சாதனை படைத்த நக்சலைட்டு மகள்..!

மும்பை,நக்சலைட்டு தந்தைமராட்டிய மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தின் போகாபூர் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் அரவிந்தா (வயது 20). இவரது தந்தை ராஜ்பாபு பர்சாகடே, கடந்த 2005-ம் ஆண்டு சில காரணங்களால் தனது பஞ்சாயத்து வேலையை விட்டுவிட்டு நக்சலைட்டு அமைப்பில் சேர்ந்தார். இதனால் அவரது குடும்ப உறுப்பினர்கள் பெரும் துயரத்திற்கு ஆளானார்கள்.அரவிந்தாவின் தாய் லதா, தனது கணவரை தேடி குழந்தையுடன் காடுகளுக்குள் அலைந்துள்ளார். பல இன்னல்களுக்கு பிறகு, கடந்த 2010-ம் ஆண்டு ராஜ்பாபு பர்சாகடே போலீசில் சரணடைந்து சாதாரண வாழ்க்கைக்கு திரும்பினார்.மகள் என்ஜினீயர் ஆனார்சாலை வசதி, மின்சார வசதி கூட இல்லாத கிராமத்தில் வசித்து வந்த அரவிந்தா, தனது தாயின் கஷ்டங்களை பார்த்து வளர்ந்தார். வறுமை வாட்டிய போதும் விடாமுயற்சியுடன் படித்து, கடந்த ஆண்டு சிவில் என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பை முடித்தார். தற்போது அவர் 'லாயிட்ஸ் மெட்டல்ஸ் அண்ட் எனர்ஜி' நிறுவனத்தில் பயிற்சி என்ஜினீயராக பணியில் சேர்ந்துள்ளார்.இதுகுறித்து அரவிந்தா கூறும்போது, "என் தாய் பட்ட கஷ்டங் களுக்கு என்னால் பலன் கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக் கிறது. இந்த வேலை இத்துடன் முடிவதல்ல, வேலை பார்த் துக்கொண்டே அடுத்து பி.டெக் படிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்” என்றார். நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த கட்சிரோலி, கடந்த மார்ச் மாதம்தான் நக்சலைட்டுகள் இல்லாத மாவட்டமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

سن الرشدمتوسط
Dinamani31 أغسطس

தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு வெற்றிக்கு எதிரான மு.க. ஸ்டாலின் மனு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு - Dinamani

தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு வெற்றிக்கு எதிரான மு.க. ஸ்டாலின் மனு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு  Dinamani

கொளத்துார் தொகுதி தேர்தல் முடிவு; எதிர்த்து ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு  Dinamalar

தேர்தல் தோல்வி குறித்து மு.க.ஸ்டாலின் தொடுத்த வழக்கு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!  Nakkheeran

MK Stalin``கொளத்தூரில் நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்’’ என்ற மு.க.ஸ்டாலின் வழக்கில் ட்விஸ்ட்  Thanthi TV

வி.எஸ்.பாபு வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு: தீர்ப்பை தள்ளி வைத்து ஐகோர்ட்டு உத்தரவு  Daily Thanthi